/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வயநாடு விசிட்டுக்கு பின் மனம் கலங்கிய பிரதமர் மோடி Wayanad Landslide| Modi visit to Wayanad
வயநாடு விசிட்டுக்கு பின் மனம் கலங்கிய பிரதமர் மோடி Wayanad Landslide| Modi visit to Wayanad
கேரளாவின் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. வீடுகள், உடைமைகள் மட்டுமின்றி பலர் தங்கள் உறவுகளையும் தொலைத்து தவிக்கின்றனர். இந்த சூழலில் இன்று வயாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
ஆக 10, 2024