உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுலுக்கு பேரிடி... கேரளா மன்னிக்காது Rahul kerala poster | wayanad poster | Raga PG Wayanad issue

ராகுலுக்கு பேரிடி... கேரளா மன்னிக்காது Rahul kerala poster | wayanad poster | Raga PG Wayanad issue

காங்கிரஸ் எம்பிக்களான ராகுல் மற்றும் அவரது தங்கை பிரியங்காவுக்கு மன்னிப்பே கிடையாது என்று கேரளாவின் வயநாடு தொகுதியில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரலி தொகுதியிலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதியை அவர் கை கழுவினார். பின்னர் வயநாட்டில் நடந்த இடைத்தேர்தலில் ராகுலின் தங்கை பிரியங்கா களம் இறங்கி வென்றார். ஆனால் அவர் தொகுதி பக்கமே வரவில்லை என்று உள்ளூர் மக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

மே 17, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chandhra Mouleeswaran MK
ஜூன் 16, 2026 20:36

ச்சேட்டன் மாரே ஓட்டளிக்கு ஜெயிக்க வைக்கு மற்றில் நிங்ஙள் எல்லாவற்றையும் மறக்கூ பியாங்க தன்னே நார்த்து இண்டியிலெ வளர்ர பிசியாயிற்று இவிட வரணமெங்கில் மரிக்கா தெரிஞ்செடுப்பு வரணமாக்கம் எதோ எனிக்குத் தெரிஞ்ஞ அறகொற மலயாளத்தில ரெண்டு வரி ச்செட்டன் மார் என்னெ க்ஷமிக்கணம்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை