/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இயற்கை சீற்றம் வாய்ப்புள்ள பகுதியில் 7 ரிசாட்டுகளை இடிக்க உத்தரவு | wayanad | resorts
இயற்கை சீற்றம் வாய்ப்புள்ள பகுதியில் 7 ரிசாட்டுகளை இடிக்க உத்தரவு | wayanad | resorts
கேரளாவின் வயநாட்டில் ஜூலை 30ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 2 கிராமங்களே இருந்த இடம் தெரியாமல் புதைந்தன. 1950களில் வயநாடு 85 சதவீதம் காடுகளால் சூழ்ந்திருந்தது. வணிகமயமாக்கலால் 2018 வரை அதன் மொத்த வன பகுதியில் 62 சதவீதம் வரை அழிக்கப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள், தங்கும் விடுதிகள் சட்ட விரோதமாக இயங்குவது 2021ல் கண்டுபிடிக்கப்பட்டது.
டிச 20, 2024