வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சபாஷ் டு திரு.அண்ணாமலை ஜி
பாஜகவுக்கு பின்னடைவு? அண்ணாமலையின் We The Leaders அசூர வளர்ச்சி! Annamalai New Party
தமிழக பாஜவிற்கு எழுச்சியூட்டிய முன்னாள் தலைவர் அண்ணாமலை கடந்த ஓராண்டாகவே அதிருப்தியில் இருந்தார். தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமலும் நிகழ்ச்சிகளில் பங் கேற்றார். கட்சியில் உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று கருதினார். அவரது நிலையை எண்ணி ஆதரவாளர்களும் கட்சி செயல்பாடுகளில் அக்கறை காட்டவில்லை தனிக்கட்சி துவங்கும் முடிவில் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக தேசிய தலைமையிடம் அண்ணாமலை கடிதம் அளித்தார். மக்களின் எண்ணங்களுக்கேற்ப கட்சியை துவக்குவது, அதில் இளைஞர் பட்டாளத்தை அதிகம் ஈர்ப்பது என்ற வகையில் செயல்பட உள்ளார்.
சபாஷ் டு திரு.அண்ணாமலை ஜி