/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்ட்ராங் ரூம் தில்லுமுல்லு வீடியோ பாஜ-மம்தா கட்சி சண்டை உச்சம் |West Bengal election | Mamata | BJP
ஸ்ட்ராங் ரூம் தில்லுமுல்லு வீடியோ பாஜ-மம்தா கட்சி சண்டை உச்சம் |West Bengal election | Mamata | BJP
ஸ்டிராங் ரூமில் தில்லுமுல்லு வீடியோ திடீர் விசிட்டுக்கு பின் மம்தா சபதம் பாஜ-திரிணமுல் மோதல் உச்சம் மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் முடிந்துள்ளது. மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மே 01, 2026