/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மேற்கு வங்கத்தில் 15 நாட்கள் முகாமிடும் அமித்ஷா | Amit shah | west Bengal | Mamatha | Judges Issue
மேற்கு வங்கத்தில் 15 நாட்கள் முகாமிடும் அமித்ஷா | Amit shah | west Bengal | Mamatha | Judges Issue
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. எஸ்ஐஆர் பணிகள் முடிந்து வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்கு, முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். 60 லட்சம் பேரின் விண்ணப்பங்களை கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஏப் 03, 2026