உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் படத்தின் வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | Jana Nayagan | censor board

விஜய் படத்தின் வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | Jana Nayagan | censor board

நடிகர் விஜயின் கடைசி படமாக பார்க்கப்படும் ஜனநாயகன் ஜனவரி 9ல் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை. ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்ததால், மறு ஆய்வுக்கு அனுப்புவதாக சென்சார் போர்டு சொன்னது. இதை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டது. ஜனநாயகன் படத்துக்கு உடனே சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.

பிப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை