/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மனைவியை சுட முயன்ற கணவன், நண்பனுக்கு சிறை woman complaint against | husband Thiruvarur police cirme
மனைவியை சுட முயன்ற கணவன், நண்பனுக்கு சிறை woman complaint against | husband Thiruvarur police cirme
திருவாரூரை சேர்ந்தவர் பாலாஜி இவர் திருவாரூர் நகராட்சி 27வது வார்டு அதிமுக செயலாளர். இவரது மனைவி தாய்மீனாட்சி. 70 வயது நிரம்பிய மாமனார் ரங்கநாதன் மீது பாலியல் சீண்டல் புகாரை திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தாய்மீனாட்சி கொடுத்தார்.
நவ 05, 2024