/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூடுதலாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கேட்டு கோரிக்கை! | women police stations | Coimbatore
கூடுதலாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கேட்டு கோரிக்கை! | women police stations | Coimbatore
பெண்கள் எளிதாக சென்று புகார் அளிக்கும் வகையில் கோவையில் கூடுதலாக மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
ஜூலை 28, 2025