உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தோல்வி | Womens Reservation Bill | Loksabha

மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் தோல்வி | Womens Reservation Bill | Loksabha

பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசாேதா மீது விவாதம் நிறைவு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதும் லோக்சபாவில் விவாதம் நடந்தது அனைத்து கட்சி எம்பிக்களும் விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ