உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லை: ஓட்டெடுப்பில் பின்னடைவு

மகளிர் இட ஒதுக்கீடு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லை: ஓட்டெடுப்பில் பின்னடைவு

பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசாேதா மீது விவாதம் நிறைவு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதா மீதும் லோக்சபாவில் விவாதம் நடந்தது அனைத்து கட்சி எம்பிக்களும் விவாதத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மேற்கண்ட மசோதாக்களுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை