உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான ஓட்டெடுப்பில் அரசின் முயற்சிக்கு பலனில்லை | Womens resrvation bill

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான ஓட்டெடுப்பில் அரசின் முயற்சிக்கு பலனில்லை | Womens resrvation bill

வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவுக்கு ஆதரவில்லை மகளிருக்கு அதிகாரம் வழங்க எதிர்க்கட்சிகளுக்கு மனமில்லை பார்லிமென்ட் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அரசியல் சாசனத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டது.

ஏப் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ