உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புதிய முதலீடு மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என யோகி பெருமிதம்! | Yogi CM

புதிய முதலீடு மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என யோகி பெருமிதம்! | Yogi CM

உத்தரபிரதேசத்துக்கு வெளிநாடு முதலீடுகளை கொண்டு வருவதற்காக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 4 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றார். முதலில் அவர் பிப்ரவரி 23, 24 தேதிகளில் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் மற்றும் அமைச்சர்கள், தொழில் அதிபர்களை சந்தித்து உத்தரபிரதேசத்தில் இருக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

பிப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி