BREAKING : இலங்கை முன்னாள் பிரதமர் மகன் கைது | yoshitha rajapaksa
சொத்து குவிப்பு வழக்கில் இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சே கைதானார் மஹிந்த ராஜபக்சே பிரதமதமராக இருந்தபோது யோஷித ராஜபக்சே அந்நாட்டின் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார்
ஜன 25, 2025