/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இருதரப்பு மோதலால் போலீஸ் கட்டுப்பாட்டில் தர்மவரம் நகரம் | YSR congress | Telugu desam party
இருதரப்பு மோதலால் போலீஸ் கட்டுப்பாட்டில் தர்மவரம் நகரம் | YSR congress | Telugu desam party
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் தர்மவரம் தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக தலைவரும் அமைச்சருமான சத்யகுமார் யாதவ் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் கிருஷ்ணபுரம் ஜமீர் பாஜவில் இணைய உள்ளார். இதற்காக நகரம் முழுவதும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை பாஜவில் சேர்ப்பது தெலுங்கு தேசம் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜன 27, 2025