உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / பெங்களூரு பிரபல ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு | Food Safety Officers Raid

பெங்களூரு பிரபல ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு | Food Safety Officers Raid

கர்நாடகாவின் பெங்களூரில் செயல்படும் பிரபல ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 35க்கும் மேற்பட்ட ஓட்டல்களில், கெட்டுப்போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆக 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ