/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ குடும்பத்துடன் இணைந்து தொடர் திருட்டு கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் கைது | Serial Theft | Dharmapuri
குடும்பத்துடன் இணைந்து தொடர் திருட்டு கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் கைது | Serial Theft | Dharmapuri
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், அனுமந்தபுரம், பிக்கனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து தொடர் திருட்டுகள் நடந்தன. இதனால் போலீஸ் நிலையத்தில் புகார்கள் குவிந்தன. அலர்ட்டான மாவட்ட போலீஸ் எஸ்பி அருண்கபிலன், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தார்.
அக் 10, 2026