உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மெகா கடத்தல் முறியடிப்பு! ₹1150 கோடி போதைப்பொருள் பறிமுதல்

மெகா கடத்தல் முறியடிப்பு! ₹1150 கோடி போதைப்பொருள் பறிமுதல்

அரபிக்கடலில் குஜராத் கடற்பரப்பு அருகே போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று இரவு கடலோர காவல் படையினர், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் குஜராத் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மே 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை