பாலுக்கு பணம் தராமல் ரவுடிகள் அட்டகாசம் | Aavin Shop | CCTV | Tambaram
கிழக்கு தாம்பரம், சேலையூர், மெப்பேடு சந்திப்பில் சண்முகவள்ளி என்பவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். நேற்றிரவு இங்கு வந்த சில மர்ம நபர்கள், பால் பாக்கெட்டுகள் வாங்கிவிட்டு அதற்கு பணம் தராமல் தகராறு செய்துள்ளனர்.
ஆக 05, 2024