/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சிறுமி விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு அதிமுக எதிர்ப்பு | Girl child abuse case | Puducherry | ADMK
சிறுமி விவகாரத்தில் புதுச்சேரி அரசுக்கு அதிமுக எதிர்ப்பு | Girl child abuse case | Puducherry | ADMK
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கட்சிகள், சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது புதுச்சேரி மாநிலத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக அதிமுக சாடி உள்ளது.
மார் 06, 2024