/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ கடல் தங்கத்தை கைமாற்றும் போது சிக்கிய கும்பல் | Ambergris | Sperm Whale | Mannargudi | Thiruvarur
கடல் தங்கத்தை கைமாற்றும் போது சிக்கிய கும்பல் | Ambergris | Sperm Whale | Mannargudi | Thiruvarur
திருவாரூர் மன்னார்குடி புது பஸ் ஸ்டாண்டில் அம்பர் கிரீஸ் கட்டிகளை விற்பதாக வன துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மன்னார்குடி வனசரக அலுவலர் சைதானி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
டிச 13, 2025