உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஆம்ஸ்ட்ராங் சம்பவம்; ஜே.பி. நட்டா கண்டனம் | J.P. Nadda | BJP National President | Amstrong | Murder

ஆம்ஸ்ட்ராங் சம்பவம்; ஜே.பி. நட்டா கண்டனம் | J.P. Nadda | BJP National President | Amstrong | Murder

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்துக்கு பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கொதிப்படைய செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க பாடுபட்டவர் ஆம்ஸ்ட்ராங். அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். அவரது குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூக மக்களை திமுகவும், காங்கிரசும் புறக்கணிப்பதை ஆம்ஸ்ட்ராங் கொலை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை