உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மறியலை தடுக்க சென்ற பெண் டிஎஸ்பிக்கு அடி | DSP | Aruppukkottai

மறியலை தடுக்க சென்ற பெண் டிஎஸ்பிக்கு அடி | DSP | Aruppukkottai

ராமநாதபுரம், பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்தவர் டிரைவர் காளிக்குமார். இவரை திருச்சுழி - ராமேஸ்வரம் ரோட்டில் கேத்தநாயக்கன்பட்டி அருகே மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொன்றது. இப்போது காளிக்குமார் உடல் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை கைது செய்ய சொல்லி அருப்புக்கோட்டை-திருச்சுழி ரோட்டில் காளிக்குமார் உறவினர்கள் மறியல் செய்தனர். தடுக்க சென்ற டிஎஸ்பி காயத்ரியை தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ