உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தடுப்புகளை உடைத்து தடம் புரண்ட ரயில் - அசாமில் அதிர்ச்சி சம்பவம் | Assam Train Derailment

தடுப்புகளை உடைத்து தடம் புரண்ட ரயில் - அசாமில் அதிர்ச்சி சம்பவம் | Assam Train Derailment

கொல்கத்தாவில் இருந்து மிசோரமின் சைராங் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இன்று காலை 6.45 மணி அளவில் அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள திகாரு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.

நவ 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை