/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ தாசில்தார் தனியா கேப்பாங்க இங்கேயும் கவனிக்கணும்! authur bribe video| authur RI video
தாசில்தார் தனியா கேப்பாங்க இங்கேயும் கவனிக்கணும்! authur bribe video| authur RI video
சேலம், ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் கனிமொழி. தடையில்லா சான்று பொறுவதற்காக இவரை அணுகியவரிடம், யார் யாருக்கு லஞ்சம் தர வேண்டும் என்று ஆர்ஐ சொல்லும் வீடியோ வெளியாகி இருக்கிறது. ரகசியமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், NOC தர வேண்டுமானால், தாசில்தாருக்கு ஒரு தொகை தர வேண்டும். அப்படியே இந்த ஆபீசையும் கவனிக்கணும்; மற்றவர்களுக்கும் தர வேண்டும் என ஆர்.ஐ. கனிமொழி சர்வ சாதாரணமாக லஞ்ச பட்டில் போடுகிறார். breath
ஆக 31, 2024