உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / 10 லட்சம் மக்கள் பாதிப்பு: வீடுகளை மூழ்கடித்து செல்லும் வெள்ளம் | Bihar Floods| Ganga River Overflow

10 லட்சம் மக்கள் பாதிப்பு: வீடுகளை மூழ்கடித்து செல்லும் வெள்ளம் | Bihar Floods| Ganga River Overflow

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கங்கை மட்டுமின்றி கண்டாக், கோசி, திகா, ஹதிதா உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

செப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !