/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்ததால் கார் சேதம் | Breaking | TVK | 2nd Conference | Flag pole felt down
100 அடி கொடிக்கம்பம் சாய்ந்ததால் கார் சேதம் | Breaking | TVK | 2nd Conference | Flag pole felt down
மதுரை பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு ஏற்பாடு விஜய் கொடியேற்ற தயாரான 100 அடி உயர கொடிக்கம்பம் மாநாட்டு திடலில் கிரேன் மூலம் நிறுவிய தவெக தொண்டர்கள் அடி போல்ட்டை இறுக்குவதற்குள் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்தது கொடிக்கம்பம் விழுந்ததில் திடலில் நின்றிருந்த கார் நொறுங்கியது அருகில் இருந்த தொண்டர்கள் சிதறி ஓடியதால் உயிர் தப்பினர்
ஆக 20, 2025