உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / Breaking News | 2 கடல்களில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி!

Breaking News | 2 கடல்களில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி!

அரபி கடல் மற்றும் வங்க கடலில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் அக்.22-ல் வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் நகர்வை பொறுத்து புயலாக மாறவும் வாய்ப்பு இருப்பினும் தமிழகத்துக்கு நேரடியாக பாதிப்பு இருக்காது சென்னை வானிலை மையம் தகவல்

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை