BREAKING ஈரான் கதி என்ன...? இஸ்ரேல் முக்கிய அறிவிப்பு | Israel vs Iran | Israel attacks Iran | IDF
ஈரான் மீது நடத்திய தாக்குதலை முடித்துக்கொண்டோம் என்று இஸ்ரேல் அறிவிப்பு ஈரான் மீது தாக்குதல் நடத்திய போர் விமானங்கள் பத்திரமாக திரும்பியதாக தகவல் ஈரான் தாக்குதலுக்கு பதிலடி முடிந்தது; மீண்டும் ஈரான் தப்பு செய்தால் விடமாட்டோம் என இஸ்ரேல் எச்சரிக்கை நள்ளிரவில் ஒரு ரவுண்ட், அதிகாலையில் ஒரு ரவுண்ட் என 2 கட்டமாக ஈரான் மீது தாக்குதல் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் துல்லியமாக குண்டு வீசி தாக்குதல் 10க்கும் மேற்பட்ட இஸ்ரேல் விமானங்கள் ஈரானுக்குள் புகுந்து குண்டு மழை பொழிந்தன ஹெஸ்புலா தலைவர் நஸ்ரல்லா கொலைக்கு பதிலடியாக அக்., 1ல் இஸ்ரேலை தாக்கி இருந்தது ஈரான் 25 நாட்கள் கழித்து இப்போது ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி இஸ்ரேல் தாக்குதலை பெரும்பாலும் முறியடித்ததாக ஈரான் அறிக்கை லேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டது என்றும் தகவல் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தருவோம் என்று ஈரான் அறிவித்து இருப்பதால் பதட்டம் நீடிப்பு