உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BreakingNews | வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், 2 குழந்தைகள் | News Updates

BreakingNews | வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், 2 குழந்தைகள் | News Updates

நாமக்கல்லை சேர்ந்தவர் வங்கி ஊழியர் பிரேம் ராஜ் அவரது மனைவி, 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு போலீசார் சடலங்களை மீட்டு விசாரித்து வருகின்றனர் பிரேம் ராஜ் கடன் தொல்லை காரணமாக தலைமறைவு அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை