/ தினமலர் டிவி 
                            
  
                            /  சம்பவம் 
                            / BreakingNews | நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி புகார் | Thirubuvanam Case                                        
                                     BreakingNews | நகை திருட்டு புகார் அளித்த நிகிதா மீது பணமோசடி புகார் | Thirubuvanam Case
திருபுவனம் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்தவர் டாக்டர் நிகிதா இவரது புகாரின் பேரில் விசாரணையின் போது அஜித் அடித்து கொல்லப்பட்டார் அஜித்தை குற்றம் சாட்டிய நிகிதா ஏற்கனவே பண மோசடி புகாரில் சிக்கியவர் 2011ல் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் நிகிதா, அவரது தாய் சிவகாமி குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது அம்பலம்
 ஜூலை 02, 2025