உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BREAKING புயலால் பாம்பன் பாலத்தில் தடை-ரயில்கள் ரத்து | tn heavy rain | chennai imd | cyclone ditwah

BREAKING புயலால் பாம்பன் பாலத்தில் தடை-ரயில்கள் ரத்து | tn heavy rain | chennai imd | cyclone ditwah

தமிழகத்தை மிரட்டும் டிட்வா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் உஷார் நிலை இன்று 16 மாவட்டங்களில் கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மொத்த ரயில்களும் ரத்து மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் செல்ல தடை பாம்பன் வழியாக ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் அவசரமாக நிறுத்தப்பட்டன மழை மற்றும் புயல் காரணமாக ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

நவ 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை