உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / #BREAKING சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! Fire Creakers Explosion | Viruthunagar

#BREAKING சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து! Fire Creakers Explosion | Viruthunagar

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பயநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து 4 அறைகள் இடிந்து தரை மட்டமானது பட்டாசு விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியானதாக தகவல் மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை