BreakingNews | நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு குண்டு மிரட்டல்
நெல்லையில் பிரபல கண் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் செவிலியரின் மொபைலுக்கு மருத்துவமனையில் குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் மருத்துவமனையின் 6 தளங்களிலும் வெடிகுண்டு தடுப்பு போலீசார், மோப்ப நாய்களுடன் சோதனை
அக் 21, 2024