/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ நிலச்சரிவில் மூடப்பட்ட பஸ்; மூச்சுத்திணறி இறந்த பயணிகள் Bus Hit By Landslide| Himachal bus Accident
நிலச்சரிவில் மூடப்பட்ட பஸ்; மூச்சுத்திணறி இறந்த பயணிகள் Bus Hit By Landslide| Himachal bus Accident
இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இருந்து குலு மாவட்டம் கலல் நகருக்கு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. 30 முதல் 35 பயணிகள் இருந்தனர். பிலாஸ்பூரின் பல்லு பாலம் அருகே மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, கனமழை காரணமாக திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண், பாறைகள் சரிந்து பஸ் மீது விழுந்து மூடியது. மீட்பு குழுவினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அக் 08, 2025