உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து எடுத்த முடிவு: CCTV காட்சிகள் | lucky baskhar | school student

லக்கி பாஸ்கர் படத்தை பார்த்து எடுத்த முடிவு: CCTV காட்சிகள் | lucky baskhar | school student

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லக்கி பாஸ்கர். அதில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராக வரும் துல்கர் சல்மான் இறுதியில் கார், வீடு என பெரிய பணக்காரராக மாறியிருப்பார். இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பள்ளி மாணவர்கள் ஹாஸ்டலை விட்டு தப்பி ஓடிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை