/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ ஊருக்குள் புகுந்த ரசாயன கழிவு! 20க்கும் அதிகமானோர் அட்மிட் | Chemical tank | Cuddalore
ஊருக்குள் புகுந்த ரசாயன கழிவு! 20க்கும் அதிகமானோர் அட்மிட் | Chemical tank | Cuddalore
கடலூர் குடிகாடு அருகே சிப்காட் பகுதியில் உள்ளது ராயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிற்சாலை. இன்று அதிகாலை 3 மணி அளவில் இங்கு 6 லட்சம் கன அடி கொண்ட ரசாயன பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது.
மே 15, 2025