உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஒரு வாட்ஸாப் குழுவையே வளைக்கும் போலீஸ்: பீதியில் கோலிவுட் | Chennai | Cinema | Police

ஒரு வாட்ஸாப் குழுவையே வளைக்கும் போலீஸ்: பீதியில் கோலிவுட் | Chennai | Cinema | Police

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்பில் கடந்த மே 22ம் தேதி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. விசாரிக்கச் சென்ற சென்னை போலீசாருக்கு அங்குள்ள நபர்கள் கோகைன் என்னும் சர்வதேச போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. கோகைன் கடத்தல் மற்றும் அதை பயன்படுத்தியது தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர். தொடர்ச்சியாக நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை