உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / சென்னையில் போலீஸ் வேட்டை! 70 ரவுடிகள் கைது | Chennai Crime | Dinamalar

சென்னையில் போலீஸ் வேட்டை! 70 ரவுடிகள் கைது | Chennai Crime | Dinamalar

சென்னையில் வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சினிமா துணை நடிகர் பிரதீப் ராஜ், கொடூரமாக கொலை செய்யப்பட்டார். குறிப்பாக, தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரதீப் ராஜ் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த மறுநாளே அவர் கொலை செய்யப்பட்டார்.

செப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி