/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பாம்பு, பூச்சியெல்லாம் வீட்டுக்குள்ளே வருது | Chennai rain | flood | rain waterlogged
பாம்பு, பூச்சியெல்லாம் வீட்டுக்குள்ளே வருது | Chennai rain | flood | rain waterlogged
2 தினங்களாக பெய்த கன மழை காரணமாக திருவள்ளுவர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை வீட்டுக்குள் வந்துவிடுவதாக கூறும் மக்கள், தேங்கிய நீரை வெளியேற்ற கோரிக்கை வைத்தனர்.
அக் 16, 2024