உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஸ்டாலின் வருகையால் கெடுபிடி சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் களேபரம் | Chidambaram | bus issue | Stalin

ஸ்டாலின் வருகையால் கெடுபிடி சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் களேபரம் | Chidambaram | bus issue | Stalin

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதற்காக தாம்பரத்தில் இருந்து நேற்று மாலை ரயிலில் புறப்பட்ட ஸ்டாலின், இரவு 10 மணியளவில் சிதம்பரத்தை அடைந்தார். அமைச்சர்கள், திமுக தொண்டர்கள் ரயில் நிலையத்துக்கு திரளாக வநது வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள கிராண்ட் பார்க் ஓட்டலில் தங்கினார். முதல்வர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தனர்.

ஜூலை 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை