வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பெற்றோரிடம் அல்லது குடும்பத்தில் உள்ள. உபரி பணம் படுத்தும் பாடு. தெளிதல் நலம் .
கோவை பயங்கரம்... கார் நொறுங்கி 4 பேர் பலி coimbatore car accident | kovai tragedy | perur accident
ஹரிஷ் பிறந்த நாளுக்காக நண்பர்கள் 5 பேரும் மது அருந்தி விட்டு தான் காரில் வெளியே புறப்பட்டு இருக்கின்றனர். கார் அதிவேகமாக சென்றதால் தான் விபத்து நேர்ந்து இருக்கக்கூடும் என்று போலீசார் கூறினர். விபத்து நடந்ததும் காரின் ஏர் பேக் ஓபன் ஆகி இருக்கிறது. இருப்பினும் காரில் இருந்த 4 பேர் பலியாகி விட்டனர். இந்த கோர விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பெற்றோரிடம் அல்லது குடும்பத்தில் உள்ள. உபரி பணம் படுத்தும் பாடு. தெளிதல் நலம் .