பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ டிரைவருக்கு கொடூரம் | Coimbatore drunk driving incident | CCTV footag
#CoimbatoreAssault #DrunkDrivingDanger #RoadRageAttack #ViralCCTV #AutoDriverAssault #TamilNaduNews #DrunkDrivers #TrafficViolence #ShockingIncident #JusticeForAutoDriver கோவை, சிங்காநல்லூரை சேர்ந்தவர் சுடலைமுத்து. சரக்கு ஆட்டோ டிரைவர். காலை காரில் வந்த சிலர் இவரது ஆட்டோ மீது மோதுவது போல சென்றுள்ளனர். தாறுமாறாக போன அவர்களை சுடலைமுத்து மறித்துள்ளார். ஏன் இப்படி போறீங்க? மத்த வண்டி வருவது கண்ணுக்கு தெரியலயா? என கேட்டுள்ளார். இதனை கேட்டு காரில் வந்த ஆசாமிகள் ஆத்திரம் அடைந்தனர். காருக்கு உள்ளே இருந்து சுடலைமுத்து கழுத்தை இறுக்கி பிடித்தனர். அப்படியே தர தரவென ஓட்டி சென்று சாலை தடுப்பில் மோத முயற்சி செய்துள்ளனர்.