உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 4 பேர் கைது: டில்லி போலீஸ் நடவடிக்கை | Delhi Police | Crime

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற 4 பேர் கைது: டில்லி போலீஸ் நடவடிக்கை | Delhi Police | Crime

டில்லியில், கள்ள நோட்டுகள், செல்லாத ரூபாய் நோட்டுகள் புகழக்கத்தில் விடப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். ஷாலிமர் பாக் மெட்ரோ ஸ்டேஷன் அருகே சந்தகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த நால்வரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் இடம் இருந்த பையை சோதனையிட்டதில் அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ