/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சுடுகாடு பட்டா திடீரென மாறியது எப்படி? தவிக்கும் மக்கள் | Dharmapuri Burial Ground Encroachment
சுடுகாடு பட்டா திடீரென மாறியது எப்படி? தவிக்கும் மக்கள் | Dharmapuri Burial Ground Encroachment
தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கசமுத்திரம் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்பாட்டில் சுடுகாடு நிலம் உள்ளது. பல தலைமுறைகளாக கிராம மக்கள் பயன்படுத்தி வந்த இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக தெரிகிறது.
ஜூன் 18, 2026