உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ஆறாக மாறிய சாலை நீந்தி விளையாடும் குட்டீஸ் | Puducherry | Heavy Flood

ஆறாக மாறிய சாலை நீந்தி விளையாடும் குட்டீஸ் | Puducherry | Heavy Flood

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரையோரத்தில் உள்ள புதுச்சேரி பகுதிகளான பாகூர், இருளன் சந்தை அழகிய நத்தம், சொரியாங்குப்பம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 3 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. ஊருக்குள் ஆறாக தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த நீரில் குழந்தைகள், இளைஞர்கள் நீந்தி விளையாடுகின்றனர். வீட்டு வாசலிலேயே ஆற்று நீர் ஓடுவதால் பெண்கள், வாசற்படியில் அமர்ந்து துணிகளை துவைக்கின்றனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ