/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ BreakingNews | மருத்துவமனையில் தீ விபத்து 7 பேரின் உயிர் பறிபோனது | Dindigul | Hospital Fire
BreakingNews | மருத்துவமனையில் தீ விபத்து 7 பேரின் உயிர் பறிபோனது | Dindigul | Hospital Fire
--- திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ மருத்துவமனை முழுவதும் பரவியது தீ விபத்தில் 3வயது சிறுவன் உட்பட 7 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் லிப்டில் சிக்கிய 6 பேரை மீட்க நடவடிக்கை மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகின்றனர்
டிச 12, 2024