உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கருப்பசாமி வந்திருக்கேன்: ஸ்டாலினுக்கு ஓட்டு போடு | DMK Art Wing | Ramanathapuram Campaign

கருப்பசாமி வந்திருக்கேன்: ஸ்டாலினுக்கு ஓட்டு போடு | DMK Art Wing | Ramanathapuram Campaign

ராமநாதபுரம், தாதனேந்தல் கிராமத்தில் திமுகவினர் கலை பிரிவினர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். கருப்பசாமி வேடம் அணிந்த நடிகர் ராஜேந்திரன் தலைமையில் சென்ற திமுக நிர்வாகிகள் பெண்களிடம் அரசின் திட்டம் குறித்து கேட்டனர்.

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !