உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கோவை கிராமத்தில் சம்பவம்: மக்கள் பீதி | Elephant | coimbatore people fear | Forest

கோவை கிராமத்தில் சம்பவம்: மக்கள் பீதி | Elephant | coimbatore people fear | Forest

கதவை தட்டிய காட்டு யானை தூக்கத்தை தொலைத்த மக்கள் கோவை மாவட்டம் செம்மேடு கிராமத்தில் காட்டு யானை ஒன்னு புகுந்துடுச்சி. இரவு நேரத்துல யானைய பார்த்ததும் மக்கள் பயந்துபோய் வீட்ட பூட்டிட்டு தூக்கமில்லாம தவிச்சிட்டு இருந்தாங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் போன யானை துதிக்கையால கதவை தட்டிக்கிட்டே போச்சு. ஏற்கனவே பயத்துல இருந்தவங்க பீதியில் உறைஞ்சே போயிட்டாங்க. வனத்துறை ஊழியர்களோடு சேர்ந்து கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் யானைய விரட்ட ட்ரை பண்ணாங்க விடிஞ்ச பிறகும் யானைய காட்டுக்குள்ள துரத்த முடியல. ஒரு கட்டத்துல டென்ஷன் ஆன யானை அவங்கள நோக்கி ஓடிவந்ததால் எல்லாரும் பீதி ஆகிட்டாங்க.

அக் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ