/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ லைவ் அப்டேட் கொடுத்த மாணவனுக்கு காப்பு! | ex-cop case | SI Zakir Hussain | Nellai Police
லைவ் அப்டேட் கொடுத்த மாணவனுக்கு காப்பு! | ex-cop case | SI Zakir Hussain | Nellai Police
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகிர் உசேன் சில தினங்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார். நெல்லை டவுன் பள்ளிவாசல் ஒன்றில் முத்தவல்லியாக இருந்த ஜாகிர் உசேனை தொழுகை முடித்து வந்தபோது 3 பேர் கும்பல் தீர்த்து கட்டியது. விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், ஜாகிர் உசேனுக்கும் இடையே இருந்த நிலத்தகராறு கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக், கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார் 22, 2025